Connect with us

உள்நாட்டு செய்தி

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் தெரிவு

Published

on

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் (49) என்பவர் நேற்று (13) பதவி ஏற்றுள்ளார்.

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சி தலைவர் நப்தாலி பென்னட் வெற்றி பெற்றார்.

அவரது அமைச்சரவையில் 27 பேர் உள்ளனர். அதில் 9 பெண்களும் அடங்குவர்.

இதனையடுத்து இஸ்ரேலில் நப்தாலி-பென்னட் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
சுழற்சி முறையில் இவ்வாறு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *