Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 63 கொரோனா மரணங்கள்

Published

on

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார்

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,136 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 220,556 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.