தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்தி வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தமிழகத்தின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் K.S.மஸ்தான் தெரிவித்துள்ளார். சுமார் 80,000-இற்கும்...
முல்லைத்தீவு இரணைப்பாலை பகுதியில் வெடிக்காத நிலையில் நிலத்தில் புதையுண்ட பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. போரின் போது வீசப்பட்ட குண்டே இவ்வாறு வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட குண்டு சுமார் 250 கிலோவிற்கும் அதிக...
நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அவரது தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன...
முன்னாள் இலங்கையணி தலைவர் தினேஸ் சந்திமால் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கலந்துரையாட சந்தர்ப்பம் அளிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் அனுமதி கேட்டுள்ளார். அரவிந்த டி சில்வா மற்றும் கிரிக்கெட் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (14) நடைபெறயிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டரில் இதனை இhனை தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக நாட்டில் அபிவிருத்தி செய்யப்படாத 100 நகரங்களை ஒரே தடவையில் அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (14) நடைபெற்ற...
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரபத்தனை போபத்தலாவை காட்டுப் பகுதியில் விலங்குகளை வேட்டையாடி இறைச்சியாக்கி அதனை விற்பனை செய்து வந்தவரை அக்கரபத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சுமார் 08 கிலோ கிராம்...
வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால்...
நேபாளத்தின் புதிய பிரதமராக ஷேர் பகதூர் தியூபா பதவியேற்றுள்ளார். 75 வயதான தியூபா, ஏற்கனவே 3 தடவைகள் நேபாள பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில் 2018 ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் கிராமம் ஒன்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரர்கள் வரத்தொடங்க இருப்பதால் இந்த ஒலிம்பிக் கிராமம் நேற்று (13) திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் விதமாக செய்யப்பட்ட பல்வேறு பாதுகாப்பு வடிவங்களின் ஒட்டுமொத்த...