நாட்டின் எந்த பகுதியிலும் துல் ஹஜ் மாத தலைப்பிறை தென்படாமையினால், எதிர்வரும் 21 ஆம் திகதி ஈதுல் அழ்ஹா எனப்படும் ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான துல் ஹஜ் மாத...
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைந்துள்ளதால் நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100...
நிலவும் சீரற்ற வானிலையால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காணாமல் போயுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை அறிவித்துள்ளது. இதேவேளை, கம்பளை, தொலஸ்பாகை வின்டபோரஸ்ட் பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர்...
மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் பொகவந்தலாவ பகுதியில் உள்ள தாழ்நிலப்பகுதிகள் சிலவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கெசல்கமுவ ஓயா ஆறு பெருக்கெடுத்தமையால் இவ்ந வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் –...
பயணக்கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய சுகாதார வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் 14 நாட்களுக்கு மாகாணங்களுக்கிடையில் காணப்படும் பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் காணப்படும் என...
சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் களனி கங்கை நில்வளா கங்கை, ,கிங்கங்கை, களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக குறித்த பகுதிகளில் எதிர்வரும்...
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டின் சனத் தொகையில் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவது குறித்த முன்மொழிவு செயற்றிட்டம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கொவிட் ஒழிப்பு செயலணி நேற்று (09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி செயலகத்தில்...
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மா உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனமொன்று, ஒரு கிலோகிராம் கோதுமை மாவுக்கான விலையை 18 ரூபாவினால்...
இலங்கை கிரிக்கெட் அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி.நிரோஷனுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேன்ட் பிளவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட...
பங்களாதேஷில் உள்ள தொழிற்சாலையில் நேற்று (08) ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள ரூப்கஞ்சில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று பிற்பகலில் தீ விபத்து...