Connect with us

உள்நாட்டு செய்தி

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு

Published

on

நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 04 மணி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.