Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 175 கொவிட் மரணங்கள்

Published

on

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 175 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,864 ஆக அதிகரித்துள்ளது.