பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டததை பத்து நாட்களுக்குள் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நான்கு வாரங்களின் பின்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது...
நாட்டின் 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, கொவிட் 19...
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் Online கற்பித்தலில் இருந்து விலகி முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் (13) தொடரவுள்ளது. நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.80 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40.55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மட்டுப்படுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை (14) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்கவே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்....
பாடசாலைகளை எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் திறப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனினும் பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நிறைவடைந்ததன் பின்னரே அது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சர்...
உலக அளவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பட்டினியால் மரணிப்பதாக Oxfam நடத்திய சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்கம் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட...
பாதிக்கப்பட்ட மக்களிற்கு கிடைத்துள்ள 6 லட்சம் பெறுமதியான வீட்டை கட்ட முடியாத குடும்பங்களிற்கு படையினரின் உதவியை வழங்க வேண்டுகிறேன் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி...
மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள், சபைக்கு முன்னால் – சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று (12.07.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருட்களின் விலை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க...
நாட்டில் இதுவரை 3,991,392 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில்...