Connect with us

உலகம்

உலக கொரோனா பாதிப்பு

Published

on

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.60 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 60 இலட்சத்து 30 ஆயிரத்து 533 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 87 இலட்சத்து 8 ஆயிரத்து 732 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20 கோடியே 26 இலட்சத்து 70 ஆயிரத்து 309 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 46 இலட்சத்து 51 ஆயிரத்து 492 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.