இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் பால்மா இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.