Connect with us

உள்நாட்டு செய்தி

அமெரிக்காவில் இருந்து மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி

Published

on

அமெரிக்காவில் இருந்து மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி 73 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று அதிகாலை 2.10 அளவில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.