ஜேர்மனி கூட்டாட்ச்சித் தேர்தலில், மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி 25.7 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது. இதேபோல ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சி, 24.1...
பாதுகாப்பு தொடர்பிலோ அல்லது வசதிகள் தொடர்பிலோ எவ்வித பிரச்சினைகளும் இல்லை என அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் தன்னிடம் கூறியதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். குறித்த கைதிகளுடனான கலந்துரைடிய...
கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி – மஜ்மா நகர் மையவாடியில் சனிக்கிழமை (25) நல்லடக்கம் செய்யப்பட்ட 11 உடல்களுடன் மொத்த எண்ணிக்கை 3003 ஆக உயர்ந்துள்ளது என்று ஓட்டமாவடி பிரதேச சபை...
இங்கிலாந்து கிரிக்கெட் அணீ வீரர் மொஹின் அலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். தமது ஓய்வு குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் அணித் தலைவர் ஜோ ரூட் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக அலி...
நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிர்வகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.25 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,25,76,966 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,91,97,975 பேர்...
பங்களாதேஸ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. எதிர்வரும் 7 ஆம் திகதி அந்த அணி நாட்டுக்கு வரவுள்ளது. 5 ஒருநாள்...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பிரதிபளிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் 62 ஆவது நினைவுத்தினத்தை முன்னிட்டு ஹொரகொல்ல நகரில் உள்ள அன்னாரின் நினைவிடத்தில்...
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸா இடையிலான கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவு செய்யுமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பணிப்பு விடுத்துள்ளார். கொழும்பு –...
நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் முன்நின்று செயற்படும் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் ஒன்று எனவும் அமைச்சர் கூறியுள்ளார். கொத்மலை பகுதியில் உள்ளுராட்சிமன்ற...