Connect with us

Uncategorized

ரயில் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

Published

on

ரயில் போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக கட்டண அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.