Connect with us

Sports

3 ஆவது T20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனை

Published

on

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது T20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டி கண்டி, பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *