தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கையணி ஆசிய கிண்ணத்தை வென்று முழு நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ணம் (கிரிக்கெட்), வலைப்பந்தாட்டம் மற்றும் பொது நலவாய போட்டிகளில் சாதித்த வீர,வீராங்கனைகளை கௌரவிக்கும்...
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண டி20 கிரிக்கட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள அணியுடன் அஷேன் பண்டார மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோரும் அவுஸ்திரேலியா செல்வார்கள் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம்...
ஆசிய கிண்ண தொடரின் நேற்றைய சுப்பர் 4 சுற்றின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கையணி 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி வெற்றி பெற்றது. எனினும் இந்த வெற்றி தொடரில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.இந்த இரு அணிகளும்...
ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடல் இந்திய அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில்...
ஆசியக் கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி ஷார்ஜா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது....
இலங்கையணி சூப்பர் 4 சுற்றில் நாளை (03) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதேவேளை, இது UAEல் இதுவரை இடம்பெற்ற T20 போட்டிகளில் அணியொன்று கடந்த பாரிய வெற்றி இலக்காகும் என ICC அறிவித்துள்ளது. இதற்கு முன்னர்...
ஆசிய கிண்ண T20 தொடரின் 5 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (27) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகியது. தொடரின் முதல்...
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாளைய ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியை எதிர்க் கொள்ள தயார் என இலங்கையண வீரர்pன் பானுக்க ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையணி இன்று இறுதி கட்ட பயிற்சியில் ஈடுப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆசிய கிண்ண போட்டிகளுக்காக இலங்கையணி இன்று ஐக்கிய அரபு இராஜ்ஜியம் நோக்கி பயணிக்கவுள்ளது. இதற்காக இலங்கையணி வீரர்கள் நேற்று மாலை கொழும்பில் விசேட பயிற்சிகளில் ஈடுப்பட்டனர்.