Connect with us

Sports

T20 தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

Published

on

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரணடாவது T20யில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை ஒரு T20 எஞ்சியுள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது T20 போட்டி கண்டி, பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *