Connect with us

Sports

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய துணை பயிற்றுவிப்பாளர்

Published

on

இலங்கை கிரிக்கெட் அணியின் துணை பயிற்றுவிப்பாளராக நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் பங்களாதேஷ் 19 வயதிற்கு உட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *