இலங்கைக்கு தொடர்ந்தும் உதவியளிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டத்தினூடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டாம் கட்ட யூரியா உரத்தொகை இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை விவசாய அமைச்சர் மஹிந்த...
ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை குழாமில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த ச்சாமிர விலக்கப்பட்டுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் இலங்கை குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நுவான் துசார நியமிக்கப்பட்டுள்ளதாக...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை மக்களுக்காக உதவியளிக்க முன்வைத்துள்ளது. அதன்படி 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது. யுனிசெப் அமைப்பின் ஊடாக இந்த நிதி உதவியை வழங்க அவுஸ்திரேலிய அணி தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய அணி அண்மையில்...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 246 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளளது. இதற்கமைய 1-1 என இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் சமநிலையடைந்துள்ளது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளால் வெற்றி...
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இன்றைய போட்டி இலங்கையணி வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸின் 100 டெஸ்ட் போட்டியாகும். இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2...
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னலை பெற்றுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2...
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று காலியில் ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, பங்களாதேஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் மே.தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப்...
இலங்கை டெஸ்ட் அணியின் சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வென்டர்சே ஆகியோர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நாளை (08) ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி...