இலங்கை அணியை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட...
T20 உலகக் கிண்ண தொடரின் மற்றுமொரு சுப்பர் 12 சுற்றில் இன்று பிற்பகல் 1.30க்கு இலங்கை – நியூசிலாந்து அணிகள் இன்று (29) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதேவேளை, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித்தொடர்...
சுப்பர் 12 சுற்றில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்...
இலங்கையணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மாந்த ச்சபமிர உலக கிண்ண போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. உபாதை காரணமாவே அவர் விலகியுள்ளார். துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக கசுன் ராஜிதவை இலங்கை அணிக்கு அழைக்க...
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் (LPL) எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது. போட்டிகளை டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன்...
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற பயிற்சி போட்டியில் இலங்கை அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை...
சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி, இந்திய லெஜன்ட்ஸ் அணியை இறுதிப் போட்டியில் நேற்றிரவு ராய்பூரில் எதிர்க் கொண்டது. இதில் இந்திய லெஜன்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 6...
வீரர்கள் சிறந்த மனோ திடத்துடன் உள்ளதாக இலங்கையணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா செல்ல முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு போட்டிக்கும் முன்னர் நிலைமை...
ஓன்றுமையால் ஆசிய கிண்ணத்தை வென்றுத போல் எதிர்வரும் உலக கிண்ணத்தை வெல்ல முனைவதாக இலங்கை அணி வீரர் ஷாமிக்க கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொணட போதே அவர் இதனை...
இலங்கை கிரிக்கெட் பணிப்பாளராக பணியாற்றிய அவுஸ்திரேலிய தேசிய பயிற்றுவிப்பாளரான டொம் மூடி அந்த பதவி விலக தீர்மானித்துள்ளார். இலங்கை கிரிக்கட் அதிகாரிகளுக்கும் டொம் மூடிக்கும் இடையில் இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த உடன்பாடு...