Connect with us

Sports

அனல் பறக்கும் போட்டிகள்

Published

on

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று காலியில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, பங்களாதேஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் மே.தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

நேற்றைய இரண்டாவது T20 யில் மே.தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையடைந்துள்ளது.

இதேவேளை,நேற்று இரவு நடைபெற்ற முதலாவது T20யில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்தியமையும் குறிப்பிடதக்கது.

இந்திய அணி இங்கிலாந்து அணியை 50 ஓட்டங்களால் வென்றது.