உக்ரைனின் கார்கிவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய நகரங்களின் மீது ரஷ்யாவினால் ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்கிவ் நகரத்தின் மீதான ஷெல் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று(28)...
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள்,...
ரஷியா ராணுவம் கைப்பற்றிய கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் படைகள் மீட்டுள்ளது. கார்கிவ் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் பகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். 35 குழந்தைகள் உட்பட...
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு 3-வது நாளாக நீடித்து வருகிறது. தலைநகர் கீவை நோக்கி முன்னேறியுள்ள ரஷிய படையினரால் உக்ரைன் மக்கள் கதிகலங்கிப்போய் உள்ளனர். இந்த தாக்குதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு...
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷியா முறியடித்தது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது....
ரஷ்யா 2-வது நாள் போரில் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரத்தை பிடிக்கும் முயற்சியில் உள்ளன. ரஷ்ய ராணுவம் முன்னோக்கி வந்த வண்ணம் உள்ள நிலையில், அவர்களிடம் சில நகரங்கள் தானேகவே சரணடைந்துள்ளன. உக்ரைன் ராணுவ...
உக்ரைன் மீது நடந்த பல மணிநேர தாக்குதலில் விமான தளங்கள் மற்றும் வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு விட்டன என ரஷியா தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த...
உக்ரைன் மீது போர் தொடுக்காமல் இருந்தால் ரஷியாவுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா...
கிரிமியா தீபகற்ப பகுதியில் நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியை நிறைவு செய்வதாக ரஷியா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், கிரிமியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் முகாமிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் ரஷியா அறிவித்துள்ளது. அதேபோல், அனைத்து...