ரஸ்யா உக்ரைன் மீது நாளை (16) படையெடுக்க வாய்ப்புள்ளது என சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் எல்லையையொட்டிய தனது எல்லைப் பகுதியான பெலாரஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் ஏறக்குறைய 1 இலட்சம்...
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஜோர்டான் உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களை உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளன. உக்ரைன் மீது ரஸ்யா எந்த நேரமும் படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருவதால் மேற்படி...
உக்ரைனுடனான போருக்கு அமெரிக்கா தம்மை தள்ள முயற்சிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றஞ்சுமத்தியுள்ளார். ரஷ்யா மீது மேலதிக தடைகளை விதிப்பதற்காக மோதலை ஒரு காரணியாக பயன்படுத்துவதே அமெரிக்காவின் இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் நெருக்கடி தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய தூதுவர்களிடையே கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன. உக்ரைன் எல்லையில் 100,000 இற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதன் பின்புலத்தில் பாதுகாப்பு பேரவையில் விசேட...
ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி நேற்று (03)இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது. அதனடிப்படையில் முதல் தொகுதியில் 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நஞ்சூட்டப்பட்ட குற்றச்சாட்டில் அந் நாட்டின் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. ரஷ்யாவின் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் 6 அதிகாரிகள் மீது தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை அறிவித்திருந்த...