உக்ரைனில் புகுந்து கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷியப் படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ரஷியாவின்...
உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட Kurzon, Zaporozhye, Donetsk மற்றும் Luhansk ஆகிய உக்ரைனின் பிராந்தியங்களே ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் இந்த அதிரடி அறிவிப்பு...
உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ்வில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அண்டை நாடான பெலாரசில் இருந்து உக்ரைன் மீது பெரிய அளவில் குண்டுகள் வீசி...
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த 5 ஆம் திகதி புடினுக்கு, மைத்திரி அனுப்பிய கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பதில் கடிதத்தை...
உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷிய படைகள் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ் நகருக்கு அருகில் 64 கி.மீ. நீளத்திற்கு ரஷிய படைகளின் ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன என்பதை மாக்ஸர் டெக்னாலஜி நிறுவனம் எடுத்த செயற்கைக்கோள்...
ரஸ்யாவின் தாக்கதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்கள் தொடர்பில் கவலையடைந்துள்ளதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடி ன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஸ்யா இன்று 12 ஆவது போரை நடத்தி வரும் அநிலையில் புடின்...
உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மீட்புப் பணிகளுக்காக இவ்வாறு போரை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்த தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. உக்ரைன் மீதான போர் 10 ஆவது நாளை எட்டியுள்ள...
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9 ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணு மின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷ்ய படைகள்...
சரணடைந்த ரஷிய வீரருக்கு உக்ரைன் மக்கள் டீ, உணவு கொடுத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது 8வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன....