Connect with us

உலகம்

புடின் வழங்கியுள்ள சந்தர்ப்பம்

Published

on

உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடி ன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஸ்யா இன்று 12 ஆவது போரை நடத்தி வரும் அநிலையில் புடின் இதனை அறிவித்துள்ளார்.