நாட்டை முடக்குவதற்கு இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று (17) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். நாட்டை முடக்கினால் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதுடன்...
கொவிட் நோய்த் தொற்றின் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு வருகின்ற எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு உள்ளாவதற்கு இடமளிக்க வேண்டாமென, சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார். கொவிட் நோய்த் தொற்று அறிகுறிகள் காரணமாக, கொழும்பு...
சிறுவர்களின் பாதுகாப்பை, கிராமிய மட்டத்தில் பலப்படுத்த வேண்டும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். சிறுவர்களை வேலைக்கமர்த்துவது பற்றி வெளிவந்திருக்கும் தகவல்களுக்கு ஏற்ப, அவர்களில் அதிக சதவீதமானவர்கள் தோட்டப் பகுதி பிள்ளைகள் என்றும் இந்த நிலைமையைத்...
அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டின் சனத் தொகையில் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவது குறித்த முன்மொழிவு செயற்றிட்டம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கொவிட் ஒழிப்பு செயலணி நேற்று (09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி செயலகத்தில்...
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவாக முன்னெடுத்தால் எதிர்வரும் செப்டேம்பர் மாத அளவில் நாட்டை முற்றாக திறக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற 99 ஆவது சர்வதேச கூட்டுறவு தின...
மேல் மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று சுகாதார பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கொழும்பு மாவட்டத்தில் 30 வயதிற்கு...
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்வைத்த ஏழு கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். எஞ்சிய இரண்டு கோரிக்கைகளுக்கும், அடுத்த வரவு செலவுத் திட்டத்தின்...
செப்டேம்பர் முடியும் போது 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். “உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதித்த...
நாளை இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் விசேட உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி...