உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு உரை

நாளை இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் விசேட உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள் ஊடாகவும் ஒலி/ஒளிபரப்பப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Continue Reading