ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதநிதிகளுக்கும் இடையில் நாளை (16) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவதற்கு, ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்ய வேண்டுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தற்போதைய நிலைமைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு...
எவ்வித இடையூறுகளுமின்றி மக்களின் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுக்கும் நோக்கில் சில துறைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, துறைமுக அபிவிருத்தி அதிகார...
கொவிட் தடுப்பூசி வழங்கும் பணியை இன்று முதல் தொடர்ந்து முன்னெடுக்கமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை இவ்வாறு வழங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உலக சுகாதார ஸ்தாபன தலைவர் Tedros Adhanom உடன் காணொளி கலந்துரையாடலில் ஈடுபட்டார். இது குறித்து ஜனாதிபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான 6 இலட்சம்...
உழைக்கும் சமூகங்களை பெரிதும் பாதிக்கும் வறுமையை சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கான தெளிவான பொருளாதார திட்டத்தை வகுத்து, முறையாக செயற்படுத்தி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி...
கொவிட் தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதேபோல், முதலாவது கொரோனா பரவலின் போது செயற்பட்ட...
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது மிக விரைவில் முற்றாக நிறுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக விளைச்சலை பெற முடியும். குளங்கள், கால்வாய்கள் மற்றும் நிலத்தடி நீர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மிரிஹானையில் அமைந்துள்ள தமது இல்லத்தில் நேற்று (14) புத்தாண்டை கொண்டாடியுள்ளார். தனது பாரியார் அயோமா ராஜபக்ஸவுடன் இணைந்து புதுவருட சம்பிரதாயங்களுக்கு அமைய புத்தாடை அணிந்து ஜனாதிபதி புத்தாண்டை கொண்டாடியுள்ளார். விசேடமாக தொழில்...
புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சிங்கள, தமிழ் புத்தாண்டை வரவேற்பது எமது கலாசாரத்தில் ஒரு மதிப்புமிக்க பாரம்பரியமாகும் என ஜனாதிபதி தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளியிட்டுள்ள...