தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது. தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததாகவும் உயர்வானதாகவும் தைப்பொங்கல் பண்டிகை போற்றப்படுகின்றது. இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரிய...
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் விஜயமாக இலங்கையை வந்தடைந்துள்ளார். அவருடன் இரண்டு பிரதநிதிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை வெளிவிவகார அமைச்சரின் அழைப்பிற்கமையவே அவர் நாட்டுக்கு வந்துள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி வரை...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். சமூக ரீதியாக நத்தார் பண்டிகை குடும்பங்கள் ஒன்றிணைவுக்கும், பகைமைகளை மறந்து பாசப் பிணைப்புக்கு அடிதளம் அமைப்பதாகவும்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு இதுவரை 1,570 பேரிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளது. அதில் 436 பேரிடம் ஆணைக்குழு அதிகாரிகள் சாட்சிகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் நேற்று (30) வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர்....
தற்போது சர்வதேச நாடுகளின் கௌரத்தையும் நன்மதிப்பையும் பெற்று இலங்கை முன்னோக்கி பயணிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றும்’ விசேட உரையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். “வெளிநாடுகளுக்கு நாட்டின் உள்ளக விடயங்களில் தலையீடு...