இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காணப்படும் சமய மற்றும் காலாசார உறவுகளை மேலும் சக்திமிக்கதாய் பேண விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று (23)...
கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் S.M.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். பா.உ மரிக்கார் :...
மக்களின் எதிர்பார்புகள் நிறேவேறும் வகையில் அபிவிருத்தி பணிகளை விரைவுப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிகாரிகளை பணித்துள்ளார்.
சம்பள நிர்ணய சபையில் இன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கான அனுமதியளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்ற மூன்று பிரதிநிதிகளும் எமது...
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டு மற்றும்...
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டுக்கும் வழங்க போவது இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிறந்துள்ள புதிய வருடம் நோய் நொடியற்ற சுபீட்சமான வருடமாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதேவேளை பிறந்துள்ள புதிய வருடம் செழிப்புமிக்க, எதிர்ப்பார்புகளை...
மதுபானம் மற்றும் எத்தனோல் தயாரிப்பிற்கு சோளம் பயன்படுத்துவதனை தடை செய்து வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுமாறு கலால் திணைக்கள ஆணையாருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். சமூக ரீதியாக நத்தார் பண்டிகை குடும்பங்கள் ஒன்றிணைவுக்கும், பகைமைகளை மறந்து பாசப் பிணைப்புக்கு அடிதளம் அமைப்பதாகவும்...
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கேட்டுள்ளார். புதிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று (11) அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்...