துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் மற்றும் சுங்க பணிப்பாளருக்க பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இன்று (24)...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (23) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று மாலை 4.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கெரவலப்பிட்டிய மின்நிலைய...
பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே தங்கியுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இத்தாலியின் போலோக்னா...
ஜி20 சர்வமத மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் நேற்று (10) பிற்பகல் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர். அதனை...
கொவிட் தொற்றை ஒழிக்கும் அதே சந்தர்ப்பத்தில் நாட்டின் அபிவிருத்தி பணிகளும் தடையின்றி தொடர்வதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைய பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகள் நாட்டில் முடக்கமின்றி தொடர்வதாகவும் அவர்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இத்தாலிக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (10) அதிகாலை 3.15 க்கு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். பிரதமருடன் 17 பேர் அடங்கிய துதூக்குழுவினரும் இத்தாலியை நோக்கி சென்றுள்ளனர். அவர்கள் டுபாய்...
இத்தாலி பிரதமர் மற்றும் இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக பிரதமரும் வெளிநாட்டு அமைச்சரும் விரைவில் இத்தாலியின் பொலோக்னாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். செப்டம்பர் 06ஆந் திகதி, திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், திட்டமிடப்பட்டுள்ள இந்த விஜயத்தின் நோக்கத்தை வெளிநாட்டு அமைச்சர் தெளிவாக விவரித்தார். ஐரோப்பாவின் பழமையான கற்றல் தளமான பொலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சர்வதேசக் கருத்தரங்கின் தொடக்க அமர்வில் இலங்கைப் பிரதமர் சிறப்புரை ஆற்றவுள்ளார். எந்த நிலையிலும், திருத்தந்தை பாப்பாண்டவரை தரிசிப்பதற்காக வத்திக்கானுக்கு விஜயம் செய்வதற்கு பிரதமர் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்க வில்லை அல்லது பிரதமருக்கு எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. பொலோக்னாவில் நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர், பிரதமரும் வெளிநாட்டு அமைச்சரும் இத்தாலியை விட்டு வெளியேறுவார்கள்.
வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷசிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தினார். வெலிக்கடை...
நீண்ட காலமாக நாட்டில் அபிவிருத்தி செய்யப்படாத 100 நகரங்களை ஒரே தடவையில் அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (14) நடைபெற்ற...
கொவிட் தொற்றை காரணம் காட்டி நாம் இல்லை, முடியாது என்றிருந்தால் மக்கள் இதனைவிட பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (02) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். 445 மில்லியன்...