உள்நாட்டு செய்தி
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்துங்கள் – பிரதமர்

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கேட்டுள்ளார்.
புதிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று (11) அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போதே பிரதமர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
Continue Reading