உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சி தலைவரின் வாழ்த்துச் செய்தி
பிறந்துள்ள புதிய வருடம் நோய் நொடியற்ற சுபீட்சமான வருடமாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிறந்துள்ள புதிய வருடம் செழிப்புமிக்க, எதிர்ப்பார்புகளை நிறைவேற்றும் வருடமாக அமைய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மலர்ந்துள்ள புத்தாண்டு இரக்கம், அர்ப்பணிப்பு, மற்றும் உயரிய எதிர்பார்ப்புகளை ஈடேற்றும் ஆண்டாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.