கராச்சியில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதற்கமைய 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில்...
பாகிஸ்தான் − சியல்கொட் நகரில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர்களும் அடங்குவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
பாகிஸ்தானில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட் நகரில் வைத்து அவர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். பெரும் எண்ணிக்கையிலானவர்களால் அவர் அடித்துக்...
T20 உலக கிண்ண தொடரில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றிக் கொண்டது. இதனால் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோத அவுஸ்திரேலிய தகுதிப் பெற்றுக்...
T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் நேற்று இரவு ஸ்கொட்லாந்து அணியை பாகிஸ்தான் 72 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. இந்த வெற்றியுடன் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் விளையாடிய 5 போட்டிகளில் அனைத்திலும்...
T20 உலக கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்றைய 31 ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான்-நமிபியா அணிகள் மோதின இதில் 45 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்...
உலகக் கிண்ண தொடரின் நேற்றைய சுப்பர் 12 போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களைப் குவித்தது....
இந்திய அணிக்கு எதிரான நேற்றைய T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பெற்றுக் கொண்டது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய...
T20 உலகக் கிண்ண சுப்பர் 12 தொடரில் நேற்று இரவு இடம்பெற்ற இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. இதேவேளை, இன்று 3.30 க்கு சார்ஜாவில்...
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் இருந்ர் சொந்த நாட்டை சென்றடைந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆரம்பமாக முன்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து அணி போட்டியை இரத்து செய்தமை குறிப்பிடதக்கது. அதன்படி விசேட விமானம்...