Connect with us

Sports

நியூசிலாந்தை சாய்த்த பாகிஸ்தான்

Published

on

உலகக் கிண்ண தொடரின் நேற்றைய சுப்பர் 12 போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களைப் குவித்தது.

பதிலுக்கு 135 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான் 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை அடைந்தது.