Connect with us

Sports

T20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா – பாக்கிஸ்தான் அணிகள் இன்று மோதல்

Published

on

T20 உலகக் கிண்ண சுப்பர் 12 தொடரில் நேற்று இரவு இடம்பெற்ற இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

இதேவேளை, இன்று 3.30 க்கு சார்ஜாவில் இடம்பெறவுள்ள முதல் போட்டியில் இலங்கை, பங்களாதேஸ் அணிகளும், இரவு 7.30 க்கு டுபாயில் இடம்பெறவுள்ள போட்டியில் இந்தியா – பாக்கிஸ்தான் அணிகளும் மோதவுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *