Connect with us

Sports

தீவுகளை பந்தாடிய பாகிஸ்தான்

Published

on

கராச்சியில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது T20 கராச்சியில் இன்று இடம்பெறவுள்ளது.