உலகம்
இந்தியாவில் பெண்களின் திருமண வயது நிர்ணயம்
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக உள்ளது. ஆண்களுக்கு 21ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 இல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Continue Reading