Connect with us

உலகம்

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு

Published

on

இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 213 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதன்படி டெல்லி – 57, மராட்டிய மாநிலம் – 54, , தெலங்கானா – 24, கர்நாடகா – 19, ராஜஸ்தான் – 18, , கேரளா – 15, குஜராத் – 14, ஜம்மு-காஷ்மீர் – 3, ஒடிசா -2, உத்தரப்பிரதேசம் – 2, ஆந்திரா – 1, சண்டிகர் – 1, லடாக் – 1, மேற்கு வங்காளம் – 1, தமிழ்நாடு – 1 ஆகியோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.