ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜப்பானின் பாராளுமன்ற பிரதிநிதிகள் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரிமாளிகையில் சந்தித்துள்ளனர்.பிரதமர் குணவர்தன, தூதுக்குழுவை வரவேற்றதுடன், உள்கட்டமைப்பு...
நாளை (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இதன்படி பஸ் கட்டணம் 4.01 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என தேசிய...
நேற்று நள்ளிரவு (31.08.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை...
தேசிய அடையாள அட்டை இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டர்களுக்கு, அதனைப் பெறுவதற்காக 2,500 ரூபா அபராதமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி கையொப்பமிட்ட கடிதம் மூலம்...
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணியின் உப தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன், பெத்தும் நிஷங்க, திமுத் கருணாரத்ன, குசல் ஜனித் பெரேரா,...
அண்மையில் இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் புனிதப் பிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்...
பற்றாக்குறையாக உள்ள மேலும் 50 வகையான மருந்துகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி மருந்து தட்டுப்பாடு ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.சுகாதார அமைச்சு தற்போது மருத்துவ விநியோகத் துறையில்...
அம்பாறை, அறுகம்பை சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்....
வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் வீட்டுப்பணிப்பெண் ராஜன் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25.08.2023)...
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றும் (25.08.2023) நிலையாக உள்ளது.மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே 315.56...