அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (வெள்ளிக்கிழமை) வழங்கப்படவுள்ளது. மேலும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கடும் தொனியில் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை அமைச்சரவையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் தற்போது...
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பதவி விலகவேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. குறித்த அமைப்பை வழிநடத்துவதற்கு அவர் தகுதியானவர் அல்லர் என்று ஐ.நா நிறுவனத்துக்கான இஸ்ரேலியத் தூதர் கிலாட் எர்டன் அவரின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்....
லங்கா சதொச நிறுவனம் நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுந்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி, 🔷ஒரு கிலோ சம்பா அரிசியின்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பல அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளை திருத்தும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.வர்த்தமானி மூலம், அரச பெருந்தோட்ட முயற்சிகள் மறுசீரமைப்புக்கான அமைச்சரவை அல்லாத அமைச்சை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அண்மைய சிறிய அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து...
இலங்கை தம்பதியினர் மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றிய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இவர்களது வீட்டிற்கு அருகில், அவர்கள் ஓட்டிச்...
பாரளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்கும், அவர்களின் சிறப்புரிமைகளை நிர்ணயம் செய்வதற்கும், ஒழுக்க மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் தனியான அதிகார சபையொன்றை அமைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று இன்று...
நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஐந்து களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 100 மில்லியன் ரூபா பெறுமதியான நெல் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் உள் பணியாளர்கள் புகார் அளித்துள்ளனர்.குருநாகல்...
அமைச்சரவை மாற்றத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்துள்ளார். குறிப்பாக சுகாதார...
க.பொ. த சாதாரண தர பரீட்சையின் (2022/23) முடிவுகள் நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இந்த நாட்களில் பெறுபேறுகளை கணனி மயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும்...