ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த விலை குறைப்பு இன்று (19) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. இதனால் 425 கிராம் உள்ளூர்...
பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக எரிசக்தி துறை நிபுணரான சுரத் ஓவிடிகம நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார்.அமைச்சர் தனது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் தெரிவிக்கையில்,, சூரத்...
அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில்தான் போட்டி காணப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு தான் மக்கள் மத்தியில்...
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிராக மேலும் 11 மனுக்கள் உயர் நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் இன்று(18) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.அதற்கமைய, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பலஸ்தீனத்தின் காஸாவில் அப்பாவி பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப் படை குண்டுமழை பொழிந்ததில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தற்போது உலக நாடுகள் பெரும்பாலும் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. காஸாவின்...
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழக்கும் உறவுகளை நினைவோகூர்ந்து இறைவழிபாட்டில் ஈடுபட முன்மொழிந்த பெண்ணை பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 6 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்காவின், சிக்கா பகுதியில்...
பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது.இதன்படி, ‘118’ என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என,பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்...
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் நிலவும் போர்ச் சூழலை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து, இரு நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வன்முறையோ அல்லது போரோ...
வெள்ள நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தென் மாகாண பாடசாலைகளின் இரண்டாம் தவணை பரீட்சை இன்று(16.10.2023) ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். வெள்ளம் வடியாத பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகளில் மாத்திரம் நிலைமை தணிந்த...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனா விஜயத்தில் ஈடுபடும் காலப்பகுதியில், அவர் வசம் உள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் முதல் தடவையாக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.சீனாவில் நடைபெறவுள்ள...