Connect with us

உள்நாட்டு செய்தி

இன்றைய மரக்கறி விலைகளில் மாற்றம்

Published

on

 

இன்று (10) தம்புள்ளை பொருளாதார வர்த்தக நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

லீக்ஸ் – ரூ 400
கேரட் – ரூ 900
போஞ்சி – ரூ 600
கோவா – 450 ரூபாய்
பூசணி – ரூ 130
தக்காளி – ரூ 300
வெடகொலு – ரூ 360
கத்தரிக்காய் – ரூ 400
பீற்றுட் – ரூ.700
பச்சை மிளகாய் – ரூ 1000
கறி மிளகாய் – ரூ 650
பைத்தங்காய் – ரூ 200
ராபு – ரூ 100
வெண்டிக்காய் – ரூ 200
நோகோல் – ரூ 350
தேசிக்காய் – 250 ரூபாய்
இஞ்சி – ரூ 1200
வெங்காய இலை – 350 ரூபாய்
வாழைக்காய் – ரூ 300
ஈரப்பலாக்காய் – ரூ 150
வற்றாளை கிழங்கு – ரூ 120
பாகற்காய் – ரூ 400