வானிலை
சீரற்ற காலநிலையால் 33,687 குடும்பங்கள் பாதிப்பு3 மரணங்கள் பதிவு…!

நாட்டில் நிலவும் தொடர் மழை காரணமாக 13 மாவட்டங்களில் 33 ஆயிரத்து 687 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மொனராகலை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இதுவரை 3 மரணங்கள் பதிவாகியுள்ளன.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த தொடர் மழை காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கிழக்கு மாகாணமும் அம்பாறை மாவட்டமும் காணப்படுகின்றன.
Continue Reading