Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

நேற்றைய (07) தொற்றாளர்கள் – 772
மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை – 69,348
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 63,401
சிகிச்சையில் – 5,591
மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை – 356
நேற்று 5 கொவிட் மரணங்கள்

உயிரிழந்தவர்களின் விபரம்
• கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 61 வயதான பெண்
• வக்வெல்ல பகுதியில் வசித்த 66 வயதான பெண்
• வெலிமடை பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண்
• பமுனுகம பகுதியில் வசித்த 75 வயதான ஆண்
• தும்மலசூரிய பகுதியில் வசித்த 84 வயதான பெண்.
-அரசாங்க தகவல் திணைக்களம்-