வருடாந்த இடமாற்றங்களின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களிடம் பொதுச் சேவை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரால் எழுத்து மூலம்...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை, இந்த மாதம் முதல் 35,000 ரூபாய் முதல் 70,000 ரூபா வரை அதிகரிப்பதாக அரசாங்கம்...
மின்சார சபை ஊழியர்கள் குழு ஒன்றின் பணி இடைநிறுத்தத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இன்று (22) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களின் தலைமையில் நடைபெறும் இந்த...
சந்தையில் மரக்கறிகளின் விலை கடந்த 5 நாட்களில் 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர்...
சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஜாவோடோங் நகரில் உள்ள லியாங்சுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர்...
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி முதல் மே 26 ஆம் திகதிவரை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக குறித்த தொடருக்கான ஏலம்...
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்திலும் அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த நவம்பர்...
இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலை நடத்த 1000 கோடி ரூபா செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களத்தில் நிறைவேற்று பணிப்பாளார் சமன் ஶ்ரீ ரத்னபிரிய...
இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று(21) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகியுள்ளது. இதனால்...
இலங்கையில் 76வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை விசேட நிகழ்வாக கருதுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு நிறுவனங்கள் மற்றும் கட்டடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது...