உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.11 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.84 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31.78 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மீள அறிவிக்கும் வரையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூட்டு பிரார்தனைகள் மற்றும் கூட்டங்களை நடத்த முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்....
அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற வடமாகாண கொரோனா நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டத்தின்...
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம் . அஷ்ரபினால் பள்ளிவாசல்கள் நிர்வாக சபையினருக்கு விஷேட அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் சகல பள்ளிவாயல்களிலும் தராவீஹ், ஜூம்ஆத் தொழுகை மற்றும்...
இராகலை பொலிஸ் பிரிவிவிற்குட்பட்ட மாவுடுகலை பகுதியில் பஸ் ஒன்று 29/04/2021 வியாழக்கிழமை பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 30 பயணிகள் காயமடைந்துள்ளனர். இராகலையில் இருந்து ஹைபொரஸ்ட் நோக்கி சென்ற பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாது.விபத்துக்குள்ளான பேரூந்தில் பயணித்த...
முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் இன்று (29) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பஸார் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில்...
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கையணி தமது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. அதற்கமைய இலங்கையணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 6...
கொழும்பிற்கு வாகனங்களில் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பில் இருந்து வெளியேறும் பயணிகளுக்கு உடனடி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று மதியம் 12 மணி முதல் குறித்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொவிட்...
அம்பாறை, நாவிதன்வெளி மத்திய முகாம் – 04 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த பொன்னைய்யா ரசிகரன் (வயது 29) எனும் குடும்பஸ்தர், நேற்று (28) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு...
நாட்டில் இதுவரை 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, இதுவரை 1,03,487 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஒழிப்பு...