Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று முதல் Sputnik V கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள்

Published

on

Sputnik V கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

அந்தவகையில், அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள கொலன்னாவை – கொத்தட்டுவ பிரதேச மக்களுக்கு இன்று தடுப்பூசி ஏற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *