Connect with us

உலகம்

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி குண்டுத் தாக்குதலில் காயம

Published

on

மாலைத்தீவில் நேற்று (06) இரவு இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பாராளுமன்ற சபாநாயகரும், முன்னாள் ஜனாதிபதியுமான மொகமட் நஷாட் படுகாயமடைந்துள்ளார்.

அவர் தற்போது அவசர சத்திரசிகிச்சைக்கு உட்பட்டு இருக்கிறார்.

பாரளுமன்ற சபாநாயகர் கெனர்கியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக காரில் ஏறும் போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்று இருக்கிறது.

குண்டு தாக்குதலை ஆணொருவரே மேற்கொண்டு இருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *