Connect with us

உலகம்

நடிகர் பாண்டு கொரோனாவால் உயிரிழப்பு

Published

on

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பாண்டு தனது 74 ஆவது வயதில் இன்று (06) அதிகாலை காலமாகியுள்ளார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தபோது, இன்று அதிகாலை பாண்டு உயிரிழந்துள்ளார்.