இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இலங்கை அணியின் புதுமுக வீரராக களமிறங்கிய சுழல் பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக...
இன்று (03) முதல் அலுவலக ரயில்கள் சிலவற்றை அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் தொற்று நெருக்கடிக்கு மத்தியில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது...
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படவுள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட சபை தேர்தலில் வெற்றிப் பெற்ற ஸ்டாலின் நேற்று நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு சென்றார்....
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.34 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13.07 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32.16 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத பொலிஸ் அதிகாப்பிரிவிற்குட்பட்ட ரத்மெடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை வடக்கு பொலிஸ்...
இலங்கையில் புரையோடி போயுள்ள இனப் பிரச்சினைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் தீர்வை வழங்க ஒத்துழைக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை...
எதிர்வரும் 4 ஆம் திகதி பல்லேகலையில் நடைபெற இருந்த இலங்கை லெஜண்ட்ஸ் மற்றும் தேசிய அணிகளுக்கு இடையிலான கண்காட்சி கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 130க்கும் அதிக தொகுதிகளை கைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிப்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய 10 வருடங்களின் பின்னர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி...
நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 4 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று நுவரெலியா மாவட்டத்தில் 56 பேருக்கு கொவிட் தொற்று...