உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.75 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13.47 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32.83 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
கிளிநொச்சி மாவட்டத்தில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 22 பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கும், அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்ககுமாக 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் சந்தியில் இன்று (07) அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். கொழும்பில் இருந்து மட்டக்களப்பு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உலக சுகாதார ஸ்தாபன தலைவர் Tedros Adhanom உடன் காணொளி கலந்துரையாடலில் ஈடுபட்டார். இது குறித்து ஜனாதிபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான 6 இலட்சம்...
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவன ஊழியர்கள் 30 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன இதனை தெரிவித்தார். குறித்த தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரியும்...
பாடசாலைகள், முன்பள்ளிகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்....
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34...
இலங்கையில் பதிவாகும் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000 க்கு மேற்பட்டதாக அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானியும் விசேட வைத்தியருமான சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர...
நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹல்புத்த, கெஸ்பேவ கிழக்கு, மாகந்தர...
மாலைத்தீவில் நேற்று (06) இரவு இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பாராளுமன்ற சபாநாயகரும், முன்னாள் ஜனாதிபதியுமான மொகமட் நஷாட் படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது அவசர சத்திரசிகிச்சைக்கு உட்பட்டு இருக்கிறார். பாரளுமன்ற சபாநாயகர் கெனர்கியில் உள்ள அவரது வீட்டிற்கு...